7 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் பிரான்ஸ் மற்றும் பிரேஸில் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
பிரெஞ்ச் அணி காலிறுதிப் போட்டியில் ஸ்பெய்னை எதிர்கொண்டது.
போட்டியின் 9ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணி முதல் கோலை அடைந்தது.
எனினும், அதன் பின்னர் கோல் மழை பொழிந்த பிரான்ஸ் அணி 6 – 1 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதேவேளை, பிரேஸிலும் – இத்தாலியும் மற்றைய காலிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியை ஆக்ரோஷமாக ஆரம்பித்த பிரேஸில் முதல் பாதியில் 2 – 0 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் 2 அணிகளாலும் கோலடிக்க முடியாதுபோக 2 – 0 எனும் கோல் கணக்கில் பிரேஸில் அணி வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.