728x90 AdSpace


  • Latest News

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கவிருக்கிறார் அமலா...!



    நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கவிருக்கிறார் அமலா. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் புதிய படத்தில் இவர்தான் நாயகி. இவருக்கு ஜோடியாக இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்திரா நடிக்கிறார். படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்குகிறார்.




    அமலா


    அமலா
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கவிருக்கிறார் அமலா...! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top