728x90 AdSpace


  • Latest News

    23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகிக்கப்படவுள்ளன...!


    23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகம் எதிர்வரும் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

    அன்றைய தினம் காலை 11 மணி வரை பிணை முறிகளை சமர்ப்பிக்க முடியும்.

    அதற்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் 6 ஆம் திகதி செலுத்த வேண்டுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 23,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் விநியோகிக்கப்படவுள்ளன...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top