728x90 AdSpace


  • Latest News

    லிட்ரோ நிறுவனத்தால் 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதி....!!



    லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (07) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

    அவற்றினை விரைவில் சந்தைகளுக்கு விநியோகிப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: லிட்ரோ நிறுவனத்தால் 3600 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு இறக்குமதி....!! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top