728x90 AdSpace


  • Latest News

    4103 காலிப்பணியிடங்கள்... 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்...!


    ரயில்வேயில் 4103 காலிப்பணியிடங்களை நிரப்ப தென் மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    ரயில்வேயில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தென் மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எந்தவொரு நுழைவுத் தேர்வும் கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். மொத்தம் 4103 காலிப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் டிசம்பர் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    ஆர்.ஆர்.பி., ஆட்சேர்ப்பு 2019:

    விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 8

    4103 காலிப் பணியிடங்கள்

    கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்களின் வயது 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 4103 காலிப்பணியிடங்கள்... 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top