728x90 AdSpace


  • Latest News

    மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத்தண்டனை...!


    மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டு தொடர்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

    5 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 வருட சிறைத்தண்டனை...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top