728x90 AdSpace


  • Latest News

    7.4 கிலோ எடையில் கிட்னி... மருத்துவர்கள் செய்த சாதனை...!


    டெல்லி மருத்துவர்கள் அளவிலும் எடையிலும் மிகப்பெரிய கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி புதிய சாதனையை செய்துள்ளனர்.

    டெல்லி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் ஆட்டோசோமால் டாமினண்ட் பாலிசிஸ்டின் என்ற சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த பிரச்சனையால் அவருக்கு சுவாசபிரச்சனை மற்றும் உறுப்பு முழுவதும் நீர்க்கட்டிகள் வளரும் என்ற நிலை இருந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த அந்த நபரை மருத்துவர்கள் சிறுநீரகத்தை அறுவைச்சிக்கிச்சை செய்து அகற்ற முடிவு செய்தார்கள்.

    இதனை தொடர்ந்து2 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற் அறுவை சிகிச்சையில், நோயாளி உடலில் இருந்து 7.4 கிலோ கிட்னியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

    இதுவரையில் இந்தியாவில் அகற்றப்பட்ட பெரிய அளவில் எடைக்கொண்ட கிட்னி மற்றும் உலகளவில் 3வது என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 7.4 கிலோ எடையில் கிட்னி... மருத்துவர்கள் செய்த சாதனை...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top