வடக்கு அயர்லாந்தில் சாரா என்ற பெண் கர்பமாக இருந்திருக்கிறார். அவருக்கு என்ன குழந்தை பிறக்க உள்ளது என்று அறிய ஆர்வமாக இருந்துள்ளது. இதனை தொடர்து ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.
அதில் பெண் குழந்தை என்று தெரிய வந்ததுள்ளது. இதனை உறுதி செய்ய மீண்டும் 3 மருத்துவர்களுடன் ஆலோசனை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து 8 முறை ஸ்கேன் செய்து பார்த்ததில் பெண் குழந்தை என்று கூறப்பட்டது. ஆனால் சாராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.