728x90 AdSpace


  • Latest News

    சென்னையில், டெல்லியை மிஞ்சும் அளவுக்கு காற்று...!



    சென்னையில், டெல்லியை மிஞ்சும் அளவுக்கு காற்று மாசு இருப்பதாக, பாமகவின் இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராம்தாஸ் கவலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக்காலமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதற்கு காரணங்கள் மிகத் தெளிவானவை ஆகும். குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் குப்பைக் கிடங்குகளில் இருந்து நச்சு வாயுக்கள் வெளியாவதும், பல பகுதிகளில் குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் தீவிபத்துகளாலும் காற்று மாசு ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: சென்னையில், டெல்லியை மிஞ்சும் அளவுக்கு காற்று...! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top