21ஆவது பிறந்தநாள் சிறப்பாக சக்தி FM இன் தயாரிப்பான பார்த்தீபா திரைப்படத்தின் முதல் காட்சி முக்கிய சில பிரமுகர்களுக்காக பம்பலப்பிட்டி Majestic Cineplex இல் காண்பிக்கப்பட்டது.
உங்கள் வாழ்த்துகளையும்,21 வருடமாக சக்தியுடன் பயணிக்கும் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
சக்தி FM இன் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர
STAR Networks தனது இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிச்சியடைவதோடு பார்த்தீபா பட குழுவினர்களுக்கும் குறிப்பாக சிரேஷ்ட்ட அறிவிப்பாளரும் இயக்குனருமான திரு. R.P. அபர்ணா சுதன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.