728x90 AdSpace


  • Latest News

    ஹீரோ படத்துக்கு தடையா?... தயாரிப்பு நிறுவனம் விளக்கம்..


    கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஹீரோ. இந்தப் படம் டிசம்பர் 20 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில், இப்படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக, இணையத்தில் செய்தி வெளியாகி, இன்று காலை முதல் பரபரப்பானது.

    இந் நிலையில், அந்த செய்தி தவறான செய்தி என்றும், எந்த தடையும் நீதிமன்றம் விதிக்கவில்லை என்றும்,மேலும் திட்டமிட்டபடி டிசம்பர் 20 அன்று படம் ரிலீசாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஹீரோ படத்துக்கு தடையா?... தயாரிப்பு நிறுவனம் விளக்கம்.. Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top