728x90 AdSpace


  • Latest News

    சீனாவில் பெண் ஊழியர்கள் கண்ணாடி அணிய தடை!



    சீனாவில் உள்ள நிறுவனங்கள் பெண் ஊழியர்கள் கண்ணாடி அணிந்து வர தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக லென்ஸ் அணிந்து வருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தடையை உடனடியாக நீக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நிறுவனங்களுக்கு பெண்கள் கண்ணாடி அணிந்து சென்றால் கண்களுக்கு குளிர்ச்சி தரும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கண்ணாடி அணிவதால் பெண்களின் அலங்காரம் மறைக்கப்படுவதாக ஒரு சிலர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    ஆனால் பெண்களுக்கு மட்டும் இதுபோன்ற தடைகளை விதிப்பது நியாயம் கிடையாது என தொடர் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: சீனாவில் பெண் ஊழியர்கள் கண்ணாடி அணிய தடை! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top