728x90 AdSpace


  • Latest News

    அதைப் பற்றி சொல்ல முடியாது... ரசிகர்களை குழப்பிய காஜல்!



    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. நேற்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியன் 2 போட்டோவை ஷங்கர் வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். இந்தப் படம் குறித்து அடிக்கடி அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது.

    இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ‘இந்தப் படத்தில் தற்காப்பு கலைகள் தெரிந்த அதிரடி பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். இதற்காக கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றேன். எனது கதாப்பாத்திரத்தின் வயது பற்றி வரும் செய்தி குறித்து எதுவும் சொல்ல முடியாது என கூறி ரசிகர்களை மீண்டும் குழப்பியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: அதைப் பற்றி சொல்ல முடியாது... ரசிகர்களை குழப்பிய காஜல்! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top