728x90 AdSpace


  • Latest News

    யாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு...!


    யாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் பெரிய ஊர்வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், யாழ்ப்பாண சந்தையிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

    யாழ். மாவட்டத்தில் வெங்காயம் ஒரு கிலோகிராம் 350 ரூபா தொடக்கம் 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: யாழ்ப்பாணத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top