728x90 AdSpace


  • Latest News

    இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன? பி.பி.சி யின் பார்வையில்...




    கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய மக்களின் மனதில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் அழிக்க முடியாத காயங்களை உண்டாக்கியுள்ளது.
    தாக்குதல் நடந்த பிறகு இஸ்லாமியர்களுக்கு எதிராக சிலர் பிரசாரம் செய்து வரும் சூழலில், எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இவர்களின் மனநிலையை தீர்மானிப்பவை எவை?

    @BBC News தமிழ்
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன? பி.பி.சி யின் பார்வையில்... Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top