728x90 AdSpace


  • Latest News

    மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி?



    மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன்படி, சிவசேனாவுக்கு 16 அமைச்சர்கள், பவார் கட்சிக்கு 14 அமைச்சர்கள், காங்கிரசுக்கு 12 அமைச்சர்கள் என்று பேசி முடிக்கப் பட்டுள்ளதாகவும், முதல்வர், துணை முதல்வர் குறித்தும், சுழற்சி முறையில் முதல்வர் பதவி அளிப்பது குறித்தும், பேசப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி? Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top