728x90 AdSpace


  • Latest News

    "என் சம்பளத்தை இப்படித்தான் தீர்மானிக்கிறேன்!" - சிவகார்த்திகேயன் பகிரும் 'கணக்கு'


    எல்லோரையும் சந்தோஷப்படுத்துற கமர்ஷியல் படங்கள் மட்டும்தான் நான் பண்றேன். அதில் வெவ்வேறு ஜானர்களை எடுத்துக்குறேன்.

    "இந்த வருஷத்தோட பெரிய ஹிட் படங்களில் ஒன்று 'நம்ம வீட்டுப் பிள்ளை.' இந்தப் படத்துக்கு முன்னாடி உங்களோட சில படங்கள் சரியாப் போகல. 'நம்ம வீட்டுப் பிள்ளை' திட்டமிட்டுப் பண்ணிய படமா?''
    " 'ஹீரோ' படத்துக்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பிச்சு, வில்லன் மட்டும் முடிவாகாமல் இருந்தது. அப்போ பாண்டிராஜ் சார் என்னைச் சந்திச்சு 'ஒரு படம் பண்ணலாம். 7 நாள் கால்ஷீட் கொடுங்க. குழந்தை களுக்கான படமா இதை எடுத்துடலாம்'னு சொன்னார். அந்தக் கதை எனக்கு ரொம்பவே பிடிச்சது. ஆனா, போன வருஷம் வந்த 'கடைக்குட்டி சிங்கம்' செம ஹிட். 'இந்தக் கதையை எப்போ வேணாலும் பண்ணலாம். கடைக்குட்டி ஃப்ளேவர்ல ஒரு படம் பண்ணுங்க சார்'னு சொன்னேன். இப்படித்தான் 'நம்ம வீட்டுப் பிள்ளை' ஆரம்பிச்சது. என் சில படங்கள் நல்லாப் போகலைன்னு சொன்னீங்க. ஆனா, நீங்க குறிப்பிட்ட படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்கள்தான். கன்டென்ட்லதான் இன்னும் கூடுதலா கவனம் தேவைப்படுது.''
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: "என் சம்பளத்தை இப்படித்தான் தீர்மானிக்கிறேன்!" - சிவகார்த்திகேயன் பகிரும் 'கணக்கு' Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top