728x90 AdSpace


  • Latest News

    கோட்டாபயவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி தேரர் உண்ணாவிரதம்...!



    கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

    கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரியே அவர் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: கோட்டாபயவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி தேரர் உண்ணாவிரதம்...! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top