728x90 AdSpace


  • Latest News

    கொழும்பில் வீட்டுக் கழிவுகள் சேகரிக்கப்படும் நேரத்தில் மாற்றம்...!


    கொழும்பு நகரிலுள்ள வீடுகளில் அகற்றப்படும் கழிவுகள் சேகரிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.

    இதன்பிரகாரம், காலை 6.30 மணிக்கு குப்பைகள் சேகரிக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

    கொழும்பு நகரில் இதுவரை காலை 7.30 மணியளவிலேயே குப்பைகள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: கொழும்பில் வீட்டுக் கழிவுகள் சேகரிக்கப்படும் நேரத்தில் மாற்றம்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top