728x90 AdSpace


  • Latest News

    மீண்டும் அனிருத் இசையில் பாடும் விஜய்?


    மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி-64 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

    அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தி படத்தில் அனிருத் இசையில் செல்ஃபி புள்ள பாடலை விஜய் பாடியிருந்தார். அது சூப்பர் ஹிட்டானது. அதனால் மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மீண்டும் அனிருத் இசையில் பாடும் விஜய்? Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top