728x90 AdSpace


  • Latest News

    ``ஃபாரின் ஆக்‌ஷன் V/s பக்கா ஆக்‌ஷன்!" - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்...




    ஒவ்வொரு வாரமும் என்னென்ன தமிழ்ப் படங்கள் வெளியாகவிருக்கின்றன என்பதை இக்கட்டுரையில் தொடர்ந்து பார்க்கலாம்...

    இந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமாவில் மட்டும்தான் ஆண்டுக்கு அதிக படங்கள் வெளியாகின்றன. இதை ஒவ்வோர் ஆண்டும் நிரூபித்து, தொடர்ந்து நல்ல படங்களைத் தமிழ் சினிமா கொடுத்துவருகிறது. ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீஸாகி வரும் நிலையில், தீபாவளிக்கு ’பிகில், ‘கைதி’ போன்ற பெரிய படங்கள் வந்ததால், கடந்த சில வாரங்களாகப் பெரியதாக எந்தப் படமும் வெளியாகவில்லை. இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸாக இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

    Upcoming Tamil Movies

    1. ஆக்‌ஷன்
    Vishal, Tamannaah
    Vishal, Tamannaah
    Summary: ஆம்பள படத்திற்குப் பிறகு, விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஆக்‌ஷன். முழுக்க முழுக்க ஃபாரினிலேயே எடுக்கப்பட்டிருக்கும் படம். இதில், விஷாலும் தமன்னாவும் ஆர்மி ஆபீஸராக நடித்திருக்கிறார்கள்.
    Director: சுந்தர்.சி
    Lead Role: விஷால், தமன்னா, ஐஷ்வர்யா லெட்சுமி
    Release Date: 15 Nov 2019
    2. சங்கத்தமிழன்
    விஜய் சேதுபதி - ராஷி கண்ணா: சங்கத்தமிழன்
    விஜய் சேதுபதி - ராஷி கண்ணா: சங்கத்தமிழன்
    Summary : விஜய் சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம், சங்கத்தமிழன். வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
    பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்குப் பல ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டு, இந்த வாரம் ரிலீஸாகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ``ஃபாரின் ஆக்‌ஷன் V/s பக்கா ஆக்‌ஷன்!" - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்... Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top