728x90 AdSpace


  • Latest News

    கருத்தடை மாத்திரை பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? ஆய்வில் தகவல்!


    பிட்யூட்டரி சுரப்பியின் மேலே மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஹைபோதலாமஸ் ஹார்மோன்களை உருவாக்குகிறது. அத்துடன் உடல் வெப்பநிலை, மன சோர்வு, பசி, தாம்பத்திய உறவு, இதயத் துடிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உடல்களின் செயல்பாடுகளை சீராக்க உதவுகிறது.

    இந்நிலையில், மனித ஹைபோதாலமஸில் வாய்வழி கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்ட பாலியல் ஹார்மோன்களின் கட்டமைப்புளுக்கு விளைவுகள் இருப்பதை யாரும் தெரிவிக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    எனவே, வாய்வழி கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு உணர்ச்சியை பாதிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வாய்வழி கருத்தடை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள், ஹைபோதலாமஸ் ஹார்மோன்களை உருவாக்குவதில் பாதிப்பு உள்ளதாக அமெரிக்காவின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: கருத்தடை மாத்திரை பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? ஆய்வில் தகவல்! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top