728x90 AdSpace


  • Latest News

    கால் டாக்சி பயணத்தின் போது பயங்கரமான அனுபவம்; சோனம் கபூர் டுவீட்…


    பிரிட்டன் தலைநகர் லண்டனில் கால்டாக்சியில் பயணித்த பயங்கரமான அனுபவத்தை நடிகை சோனம் கபூர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    லண்டனில் உபேர் டாக்சியில் பயணித்தபோது, அந்த ஓட்டுநர் நிதானம் இழந்த நிலையில் இருந்தார். அவர் கூச்சலிட்டுக்கொண்டே வாகனத்தை இயக்கினார். இதனால் நான் மிகவும் நடுங்கினேன் என சோனம் கபூர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

    உள்ளூர் பொது போக்குவரத்து அல்லது வண்டிகளைப் பயன்படுத்துவதே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது என்று நண்பர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்துக்கு டுவிட்டரில் உபேர் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: கால் டாக்சி பயணத்தின் போது பயங்கரமான அனுபவம்; சோனம் கபூர் டுவீட்… Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top