அவசரகால சட்டமானது எந்தவொரு நெருக்கடி நிலைக்கும் தீர்வாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியை இராஜிநாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
0 Comments :
Post a Comment