Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 06 பேர் உயிரிழப்பு...!


நாட்டில் நேற்று (18.08.2022) கொரோனா தொற்றால் மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில் பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில், ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 4 பெண்களுமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.



Post a Comment

0 Comments