Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பஸ் கட்டணம் 11.1 சதவீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…!


சாதாரண பஸ் பயணச்சீட்டு கட்டணம் 11.1 சதவீதத்தால் இன்டறு நள்ளிர முதல் குறைக்கப்படவுளளதாக இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.


இப்புதிய கட்டணத்தை செயற்படுத்தாத பஸ் சேவையாளர்கள் தொடர்பில் பொது பயணிகள் 1954 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாட்டை முன்வைக்கலாம் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments