Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமீரகத்தில்‌ எங்கெல்லாம்‌ இலவசமாகவும்‌, மலிவாககவும்‌ கோவிட்‌-19 PCR சோதனைகள்‌ செய்யப்படுகின்றன...? முழு பதிவு உள்ளே...!

  


கோடை விடுமுறைக்குப்‌ பிறகு பள்ளிகள்‌ மீண்டும்‌ திறக்கப்பட உள்ளதால்‌
அமீரகத்தில்‌ குறைந்த விலையில்‌ கோவிட்‌-19 PCR பரிசோதனைகள்‌
செய்யப்படுகின்றன. ஐக்‌கிய அரபு அமீரகத்தில்‌ உள்ள மாணவர்கள்‌
ஆகஸ்ட்‌ 29 அன்று தங்கள்‌ புதிய கல்வி ஆண்டைத்‌ தொடங்க உள்ளனர்‌.


12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள்‌, ஆசிரியர்‌ மற்றும்‌ நிர்வாகப்‌
பணியாளர்கள்‌ மற்றும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ சேவை செய்பவர்கள்‌ புதிய
கல்வியாண்டு தொடங்குவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்‌ நெகடிவ்‌ PCR
சோதனை முடுவைப்பெற வேண்டும்‌.

அறிவு மற்றும்‌ மேம்பாட்டு ஆணையத்தின்‌ புதுப்பிக்கப்பட்ட
வழிகாட்டுதல்களின்படி, சோதனைத்‌ தேவைகள்‌ இல்லாவிட்டாலும்‌,
பெற்றோர்கள்‌ எச்சரிக்கையுடன்‌ செயல்படுமாறும்‌, கோவிட்‌-19 அறிகுறிகள்‌
உள்ள மாணவர்கள்‌ வீட்டிலேயே இருக்க வேண்டும்‌ என்றும்‌ சுகாதார
நிபுணர்கள்‌ அறிவுறுத்தியுள்ளனர்‌.

கோவிட்‌-19 பரிசோதனைகள்‌ இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில்‌ கடைக்கும்‌ இடங்களின்‌ பட்டியல்‌ இங்கே:

  • அமீரக குடியிருப்பாளர்கள்‌, ஏழு எமிரேட்ஸ்‌ முழுவதும்‌ உள்ள எமிரேட்ஸ்‌ஹெல்த்‌ சர்வீசஸ்‌ (EHS) இயங்கும்‌ மையத்தில்‌ இலவசமாக ?பரிசோதனையைப்‌ பெறலாம்‌. அதற்கான முன்பஇவு மட்டுமேஅவசியமாகும்‌.
  • ஈரானிய மருத்துவமனை துபாய்‌: துபாயில்‌ உள்ள ஈரானிய மருத்துவமனை கோவிட்‌-19 PCRபரிசோதனைக்கான இறப்புகட்டணத்தை பள்ளிகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களில்‌ உள்ள மாணவர்கள்‌ மற்றும்‌ கல்வியாளர்களுக்கு ஐடி கார்ட்டை சோதனை செய்து 50 திர்ஹம்ஸிற்கு வழங்குஇறது.
  • துபாய்‌ பூன்காக்கள்‌ மற்றும்‌ அல்‌ கவாணீஜ்ஜில்‌ உள்ள SEHA கோவிட்‌-19 மையங்கள்‌: SEHA , கோவிட்‌-19 மையத்தில்‌ குடியிருப்பாளர்கள்‌ காலை 10 மணி முதல்‌ இரவு 8 மணி வரை 50 திர்ஹம்ஸில்‌ சோதனை செய்துக்கொள்ளலம்‌.
  • First Responce Healthcare: இங்கு முரைவ்‌-த்ரூ கோவிட்‌-19 பரிசோதனையை 99 திர்ஹம்ஸில்‌ பெறலாம்‌.
  • NMC துபாயில்‌ உள்ள NMC ஹெல்த்கேரின்‌ கிளைகளான தேரா 100 திர்ஹம்ஸிற்கும்‌ அல்‌ நஹ்தா 120 திர்ஹம்ஸிற்கும்‌ PCR சோதனைகளை வழங்குகின்றன.இந்த மருத்துவ மையங்கள்‌ காலை 7 மணி முதல்‌ இரவு 10 மணி வரை திறந்துருக்கும்‌.
  • அல்‌ கூஷ்‌ மாவில்‌ உள்ள Right Health 90 திர்ஹம்ஸிற்கு சோதனையும்‌,அதன்‌ முடிவுகள்‌ 12 முதல்‌ 24 மணி நேரத்திற்குள்‌ தரப்படும்‌.
  • Lifeline Morden Family Clinic: வீட்டில்‌ பி.சி.ஆர்‌ பரிசோதனை செய்ய +971524061829 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு முன்பதிவு செய்து 99 திர்ஹம்ஸில்‌ பரிசோதனை செய்யலாம்‌.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments