Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய நாணயமாற்று விகிதம் - 22.08.2022

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 368.6905 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (19) ரூபா 368.7200 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (22.08.2021) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர்244.6746256.5662
கனேடிய டொலர்273.1471286.0076
சீன யுவான்51.426654.6173
யூரோ356.8288372.0464
ஜப்பான் யென்2.58882.6981
சிங்கப்பூர் டொலர்254.8390265.8956
ஸ்ரேலிங் பவுண்420.5399437.7755
சுவிஸ் பிராங்க்369.9700387.5537
அமெரிக்க டொலர்357.3779368.6905
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
பஹ்ரைன்தினார்957.4564
குவைத்தினார்1,173.4670
ஓமான்ரியால் 937.5117
 கட்டார்ரியால் 98.2114
சவூதி அரேபியாரியால்96.1115
ஐக்கிய அரபு இராச்சியம்திர்ஹம்98.2676
நாடுநாணயம்மதிப்பு (ரூபா)
இந்தியாரூபாய்4.5173

இன்றைய நாணய மாற்று விகிதம் - 22.08.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368.6905 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

Post a Comment

0 Comments