Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

367 பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தம்...!


- நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதியினால் நடவடிக்கை

இன்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், 300 இற்கும் அதிக பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்தி, நிதி அமைச்சினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments