Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மேலும் 50 புதிய LIOC எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அனுமதி...!


LIOC யினால் விரைவில் விண்ணப்பங்கள் கோர நடவடிக்கை

நாடு முழுவதும் மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக LIOC நிறுவனம் அறிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments