Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நாளைய மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான நல்ல செய்தி…!



நாளை (05) மின்வெட்டு நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை ஒரு மணி நேரம் மட்டும் மின்வெட்டை அமுல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி...
மெட்ரோ News

Post a Comment

0 Comments