Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

துபாய்‌ ஷேக்‌ சயீத்‌ சாலையில்‌ விபத்து.. வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள்‌ அறிவுரை...!



துபாய்‌ ஷேக்‌ சயீத்‌ சாலையில்‌ வெள்ளிக்கிழமையான இன்று பகல்‌ 
போக்குவரத்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

துபாய்‌ இன்டர்நெட்‌ சிட்டியில்‌ இருந்து பர்‌ துபாய்‌ நோக்கிச்‌ செல்லும்‌ நெடுஞ்சாலையில்‌ விபத்து நிகழ்ந்துள்ளதாக துபாய்‌ காவல்துறை ட்விட்‌ செய்துள்ளது. 

எனவே அப்பகுதியில்‌ செல்லும்‌ வாகன ஒட்டிகள்‌ கவனமாக இருக்குமாறு
அதிகாரிகள்‌ அறிவுறுத்தியுள்ளனர்‌.

Post a Comment

0 Comments