Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சொந்த நிதியில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் கோட்டா...?


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது தற்போதைய வெளிநாட்டுப் பயணங்களுக்காக அவரது சொந்த நிதியையே செலவளிப்பதாகவும், அரசாங்க நிதிகளையல்ல என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments