Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி ரணிலை இன்று சந்திக்கின்றனர்!


காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இன்று (05) மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து உரையாடவுள்ளனர்.


இந்தச் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

பொலிஸாரின் எச்சரிக்கை அறிவித்தலையடுத்து காலிமுகத்திடல் போராட்ட களத்திலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறிய நிலையிலேயே அவர்கள. ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றனர்.

Post a Comment

0 Comments