Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ரஞ்சனை தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் அனுப்பத் தயார்...!


தேசியப் பட்டியலில் வெற்றிடமொன்று ஏற்பட்டால், ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஐ.ம.ச. நடவடிக்கை எடுக்குமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த வெற்றிடம் ஏற்பட்ட மறுகணமே அவரை எமது முழு மனதுடன் பாராளுமன்றிற்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம் என அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments