Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சந்திரிகாவின் மகன் விமுக்தியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சியாம்!



நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான நவ லங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்குக் கொண்டுவரும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது இலங்கை வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அமைப்பாளர்களை சந்தித்து நவ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments