Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!


அரசாங்க ஊழியர்களை நாளை (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு அரசாங்கத்தால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

திறைசேறிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments