Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இனி இன்ஸ்டா ரீல்ஸ் மூலமும் பணத்தை குவிக்கலாம்! இதோ இப்படித்தான்...!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டா பயனாளர் ஒருவர் பதிவிடும் ரீல்ஸ் தங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் அதற்காக அவருக்கு ஸ்டார்களை (STARS) அனுப்பலாம். இந்த ஸ்டார்களை ரீல்ஸ் பதிவிட்ட நபர் பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

How to leverage Instagram Reels for your business - Blog

குறைந்தபட்சம் ஆயிரம் வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த ‘ஸ்டார்’ அம்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார் அம்சத்தை பெறுவதற்கு அந்த பயனர் இன்ஸ்டாகிராமிற்கு மெயில் அனுப்ப வேண்டும்.

Rival of Tiktok : #Reels by Instagram - Century Media360

பிறகு இன்ஸ்டாகிராம் நிறுவனம் சம்பந்தப்பட்ட நபரை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளும். இதைப் பயன்படுத்தி மொபைலில் இணைத்திருக்கும் அவர்களது வங்கிக் கணக்கின் மூலம் ஸ்டார்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments