Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்!


அதிகரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்களின் விலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கவுள்ள மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுமா என திறைசேரியிடம் வினவிய போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

நீர் மின் உற்பத்தியை 60 சத வீதமாக அதிகரிக்க முடிந்தால் தினசரி மின்வெட்டை நிறுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments