Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இந்து - பசுபிக் பிராந்தியம்: சட்ட விரோத மீன்பிடியை கட்டுப்படுத்த நடவடிக்கை...


இந்து - பசுபிக் கடற் பிராந்தியத்தில் விசாலமான அளவில் இடம்பெற்றுவரும் சட்ட விரோத மீன்பிடித்தல் நடவடிக்கையைக் கண்காணித்து கட்டுப்படுத்துவது குறித்து குவாட் அமைப்பு நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன.

இதன் நிமித்தம் செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூர், இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையங்களை இணைத்து இச்சட்ட விரோத மீன்பிடித்தலை கண்காணிப்பதற்கான முறைமையொன்று உருவாக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை குவாட் அமைப்பின் கடல்சார் முன்முயற்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments