Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று மருந்து வகைகள் சந்தைக்கு...!


அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று புதிய மருந்துகள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

தைரொக்ஸின் குறைபாட்டிற்கான மருந்து, வாயு அமிலத்தன்மைக்கான மருந்து மற்றும் வலி நிவாரணி மருந்தும் சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (15) இரத்மலானை அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments