Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மற்றுமொரு பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது!


35,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக் கொண்டு மற்றுமொரு கப்பல் இலங்கை வந்துள்ளது.

92 ஒக்டேயின் பெற்றோலை ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று (30) மாலை இலங்கையை வந்தடைந்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாதிரி ஆய்வுக்கு பின் நேற்று இரவு அவற்றை இறக்கும் பணி ரம்பஅமைச்சர் கூறினார்.

Post a Comment

0 Comments