Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை தொடர்பில் ஜப்பான் விடுத்துள்ள கோரிக்கை...



இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கை எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவது முக்கியமானது என ஜப்பான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜப்பான் மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக ஜப்பான் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments