Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் – பந்துல குணவர்தன...!


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

இன்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments