Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மலேஷியாவில் பூகம்பம்: 6.2 ரிக்டர் அளவாக பதிவு!


மலேஷியாவில் 6.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று (23) இரவு 8 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த பூகம்பம் 6.2 ரிக்டர் அளவாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த பூகம்பத்தால் மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments