Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தமிழகத்தில் மேலும் 442 பேருக்கு கொரோனா தொற்று...!


தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்று மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் மேலும் 442- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை.

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,038 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 463 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4,924 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments