Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எலிசபெத் மாகாராணி அனுதாபப் பிரேரணையில் ஜனாதிபதி ரணில்...!


இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பான பாராளுமன்ற அனுதாபப் பிரேரணையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு தனது அனுதாபத்தை வெளியிட்டார்.

இன்றையதினம் (23) பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு ஆரம்பமானதோடு, இன்று நண்பகல் 12.30 மணி வரை, இடம்பெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பான பாராளுமன்ற அனுதாபப் பிரேரணை இடம்பெறவுள்ளது.

செப்டெம்பர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணையையும், பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல குறித்த அனுதாபப் பிரேரணையையும் விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments