Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை!


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமிதா அபேரத்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (12) உத்தரவிட்டார்.

ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Post a Comment

0 Comments