Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

காங்கேசன் -கல்கிஸை ரயில் தடம்புரண்டது! (படங்கள்)

 காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை நோக்கிச் சென்ற நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் தடம் புரண்டது.

இதன் காரணமாக ரயில் பாதையில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று (16) கரையோரப் பாதையிலான ரயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments