Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

குண்டு வெடிப்பு: ஏழு பேர் பலி பீதியில் மக்கள்.!



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் நேற்று குவிந்தனர்.

தொழுகை முடிந்து மக்கள் கூட்டமாக வெளி வருகையில், மசூதி அருகே நிறுத்திப்பட்டு இருந்த காரில், சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். 41 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும்பொறுப்பேற்கவில்லை. (J)

Post a Comment

0 Comments